எஸ்-பிரஸ்ஸோ தொடர்பான விஷயங்களை மட்டுமே விவாதிக்கவும் இந்த குழுவின் நோக்கம் தமிழ்நாட்டில்லுள்ள � னைத்து எஸ்-பிரஸ்ஸோ உரிமையாளர்களை ஒன்றுஇணைப்பதகும் 1. எஸ்-பிரஸ்ஸோ வாகனத்தின் � னைத்து விதமான தொழில்நுட்ப தகவல்களை பரிமாறவும். 2. எஸ்-பிரஸ்ஸோ வாகனத்தின் உதிரிபாகங்கள் வாங்க உதவி செய்தல். 3. எஸ்-பிரஸ்ஸோ வாகனத்தின் சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் � தை தெளிவு செய்யவும்.